மும்பை, தானே – 400606 தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இலெமுரியா அறக்கட்டளை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மகாராட்டிரம் மாநிலம், தமிழ்நாடு, கருநாடகம் என பல இடங்களிலும் தமிழ் மொழி, தமிழ் இன பண்பாட்டுக் கூறுகளை முன்னெடுக்கும் வகையிலும் இயல், இசை நாடக நிகழ்ச்சிகள், தமிழ் மொழி அறிஞர் பெருமக்களை ஊக்கம்படுத்தும் வகையில் பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்குதல், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்குதல், தமிழின மேம்பாட்டுக்காகச் செயல் படும் பிற […]
பெங்களூருவில் நடந்த புத்தக திருவிழாவில் இலெமுரியா அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் பெங்களூரு தமிழ் அறக்கட்டளையின் நிறுவனருமான திரு. சு. குமணராசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதைப் பற்றி செய்தித் தாள்களில் வந்த செய்திகள்.
The Lemuriya Foundation based in Thane, Maharashtra, has reached out to the Tamil Nadu Government to offer online Tamil language classes to children living in Maharashtra, Mumbai in particular
The Lemuriya Foundation, Thane has donated 3 no’s Customised Chairs costing about ₹ 35,000 for Cerebral Palsy children undergoing treatment at Chatrapathi Shivaji Maharaja Hospital at Kalwa, Thane district
அகலிரு விசும்பின் காரிருள் பருகப்
பல்கதிர் பாய்ச்சும் கதிரவன் வருகையில்
நானிலம் கண்டு ஐந்திணை ஒழுகும்
நல் நெஞ்சம் கொண்ட தமிழர் மரபின்