தமிழகத்தில் மதுக் கடைகள் திறப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டுகோள். தினமணி செய்தி தாளில் 07-05-2020 அன்று வந்த செய்தி.
மகாராட்டிரத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்தி தாளில் 05-05- 2020 அன்று வந்த செய்தி.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி வரும் அறக்கட்டளை என்ற தலைப்பில் 30-04- 2020 அன்று தினமணி செய்தி தாளில் வந்த செய்தி.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி வரும் அறக்கட்டளை என்ற தலைப்பில் 29-04- 2020 அன்று தினகரன் செய்தி தாளில் வந்த செய்தி.
இந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் விருது வழங்கும் விழா மும்பை முலுண்ட் (மே) காளிதாசு கலையரங்கில் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.