இலெமுரியா அறக்கட்டளை மும்பை மற்றும் தமிழ் அறக்கட்டளை பெங்களூரு இணைந்து நடத்தும் செம்மொழி வேள் விருது மற்றும் பாராட்டு விழா – 2022.
12-06-2022, மாலை 5:30
இலெமுரியா அறக்கட்டளையின் கொரானா கால மனிதநேயப் பணிகள் சிறப்பு மலர் – 2020 வெளியீட்டு விழா மும்பையில் மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசொசியேசன் கலையரங்கத்தில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
இலெமுரியா அறக்கட்டளையின் கொரானா கால மனிதநேயப் பணிகள் சிறப்பு மலர் – 2020 வெளியீட்டு விழா மும்பையில் மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசொசியேசன் கலையரங்கத்தில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது
இலெமுரியா அறக்கட்டளையின் கொரோனா கால மனிதநேயப் பணிகள் சிறப்பு மலர் வெளியீட்டு விழா பற்றிய செய்தி
இந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் விருது வழங்கும் விழா மும்பை முலுண்ட் (மே) காளிதாசு கலையரங்கில் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இலெமுரியா அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழாவில் தமிழ் மாணவர்களுக்கு விருதுகள், தமிழ் நாடகம், தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் நினைவை போற்றும் விதமாக மாணவர்களுக்கு விருதுகள், நூல்கள் வெளியீடு தமிழர் கலை பண்பாட்டு நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக சிவாஜி பார்க்கில் உள்ள வீர் சாவர்க்கர் அரங்கில் வெகு விமரிசையாக நடந்தது
இலெமுரியா அறக்கட்டளை சார்பாக, சீர்வரிசை சண்முகராசனார் நினைவு இலக்கியச் சொற்பொழிவு, மாணவர் விருதுகள், நூல்கள் வெளியீடு என முப்பெரும் விழா மும்பை சயான், பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் நடைபெற்றது.
மும்பையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனின் நினைவேந்தலையொட்டி இலெமுரியா அறக்கட்டளை சார்பில் மும்பையில் மறைந்த மூத்த தமிழ் முன்னோடிகளின் படத்திறப்பு, சிறப்புச் சொற்பொழிவு, நூல் வெளியீடு, மாணவர் விருதுகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் சயானில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி கலையரங்கில் நடைபெற்றது.
சீர்வரிசை சண்முகராசனார் நினைவேந்தல் – 2014
கடந்த 23.07.2014 அன்று திடீர் மாரடைப்பால் இறப்பெய்திய மூத்த பத்திரிகையாளர் “சீர்வரிசை” இரா.மா.சண்முகராசனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி மும்பை, சயான்(கி), பாரதிய மியூசிக் அரங்கில் நடைபெற்றது.