இலெமுரியா அறக்கட்டளையின் அறப்பணிகள் 2023 – 2024

19 Aug 2024 11:35 am

மும்பை, தானே – 400606 தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இலெமுரியா அறக்கட்டளை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மகாராட்டிரம் மாநிலம், தமிழ்நாடு, கருநாடகம் என பல இடங்களிலும் தமிழ் மொழி, தமிழ் இன பண்பாட்டுக் கூறுகளை முன்னெடுக்கும் வகையிலும் இயல், இசை நாடக நிகழ்ச்சிகள், தமிழ் மொழி அறிஞர் பெருமக்களை ஊக்கம்படுத்தும் வகையில் பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்குதல், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்குதல், தமிழின மேம்பாட்டுக்காகச் செயல் படும் பிற அமைப்புகளுக்குத் துணை நிற்றல், வாய்ப்பற்ற ஏழைகளுக்கு மருத்துவச் செலவுகளுக்கு உதவுதல், மாற்றுத் திறனாளிகளுக்குத் துணை நிற்றல் என பல்முனைச் சேவையாற்றி வருகிறது.

Tags:

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives