பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

23 Nov 2021 6:31 pm

பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை Alt

பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்தியாவின் பிறமாநிலங்கள் வாழ் தமிழா் நலப் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் பிற மாநிலங்கள் வாழ் தமிழா் நலப் பேரமைப்புத் தலைவா் சு.குமணராசன் வெளியிட்டுள்ள அறிக்கை தினமணி செய்தி வலைத்தளத்தில் வெளியானது.

நாள்: 23-11-2021

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives