Kabasurakh Kudineer distributed to Mumbai people: Covid-19

17 Apr 2021 12:45 pm

Kabasurakh Kudineer distributed to Mumbai people: Covid-19 Alt

கோவிட் – 19 இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் இலெமுரியா அறக்கட்டளை மும்பையில் பொது மக்களுக்கு கப சுரக் குடிநீர் வழங்கி வருகின்றது. இதைப்பற்றிய தினகரன் நாளிதழில் மும்பைப் பதிப்பில் வெளிவந்த செய்தி.

செய்தி தாள்: தினகரன்
நாள்: 17-04-2021
பதிப்பு: மும்பை

செய்தி தாள்: தினமணி
நாள்: 18-04-2021
பதிப்பு: பெங்களூரு


இலெமுரியா அறக்கட்டளையின் சார்பாக மலாட் தமிழ்ச் சங்கத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்குதல் நடைபெற்றது.
நாள்: 18-04-2021


இலெமுரியா அறக்கட்டளையின் சார்பாக கோவண்டி செம்பூர் சாலையின் காட்லா பகுதியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்குதல் நடைபெற்றது.
நாள்: 20-04-2021


இலெமுரியா அறக்கட்டளையின் சார்பாக மும்பையின் ஜெரிமரி பகுதியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நாள்: 24-04-2021


இலெமுரியா அறக்கட்டளையின் சார்பாக மும்பையின் தாராவியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நாள்: 25 – 04 – 2021

இலெமுரியா அறக்கட்டளையின் சார்பாக டோம்பிவிலி மற்றும் தாகுர்லி பகுதிகளில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நாள்: 03-05-2021

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives