கார் நாற்பது - Lemuriya Foundation

பதினென்கீழ்க் கணக்கு நூல்களில் நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு. அவை: 1.கார் நாற்பது, 2. களவழி நாற்பது 3. இன்னா நாற்பது 4. இனியவை நாற்பது என்பனவாம்.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives