மகாராஷ்டிராவில் தீவிரமாகி வரும் கரோனா இரண்டாவது அலைக்கு நடுவில், தமிழர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பான இலெமூரியா அறக்கட்டளை மும்பை மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.
கோவிட் - 19 இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் இலெமுரியா அறக்கட்டளை மும்பையில் பொது மக்களுக்கு கப சுரக் குடிநீர் வழங்கி வருகின்றது. இதைப்பற்றிய தினகரன் நாளிதழில் மும்பைப் பதிப்பில் வெளிவந்த செய்தி.
தாராவி மீண்டது எப்படி என்ற தலைப்பில் ஓம் சக்தி மாத இதழில் வெளியன செய்தி.
இலெமுரியா அறக்கட்டளையின் கொரானா கால மனிதநேயப் பணிகள் சிறப்பு மலர் – 2020 வெளியீட்டு விழா மும்பையில் மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசொசியேசன் கலையரங்கத்தில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
இலெமுரியா அறக்கட்டளையின் கொரானா கால மனிதநேயப் பணிகள் சிறப்பு மலர் - 2020 வெளியீட்டு விழா மும்பையில் மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசொசியேசன் கலையரங்கத்தில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது
இலெமுரியா அறக்கட்டளையின் கொரோனா கால மனிதநேயப் பணிகள் சிறப்பு மலர் வெளியீட்டு விழா பற்றிய செய்தி
மகாராட்டிரா மாநில முதலமைச்சர் மாண்புமிகு உத்தவ் தாக்கரே அவர்களின் வாழ்த்துச் செய்தி
மகாராட்டிரா மாநில அமைச்சர் மாண்புமிகு ஏக்நாத் சிண்டே அவர்களின் வாழ்த்துச் செய்தி
Honourable Governor of Maharashtra Shri. Bhagat Singh Koshyari appreciated our work during Covid-19 and other social works.
இலெமூரியா அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி: தானே வாக்ளே எஸ்டேட், அனுமன் நகர் மற்றும் இந்திரா நகர்
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு இலெமூரியா அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி
கொரொனா பேரிடர் காலத்தில் பேருதவி செய்த இலெமுரியா அறக்கட்டளை
Carrying forward with more actions over words The Foundation reached out to Colaba residents to support them with strength and health while in current distress. A word of gratuitous message from the Colaba Tamil Sangam Chairman Mr. Paneer Selvam.
The Lemuriyaa Foundation has been a supportive branch in this time of doubt and stress. The foundation has kept 'people', its sole purpose and their wellbeing as an agenda.
மும்பை புறநகர் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கினோம். அதைப்பற்றி தினத்தந்தியில் வந்த செய்தி.