இந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் விருது வழங்கும் விழா மும்பை முலுண்ட் (மே) காளிதாசு கலையரங்கில் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இலெமுரியா அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழாவில் தமிழ் மாணவர்களுக்கு விருதுகள், தமிழ் நாடகம், தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.