Honourable Governor of Maharashtra Shri. Bhagat Singh Koshyari appreciated our work during Covid-19 and other social works.
இலெமூரியா அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி: தானே வாக்ளே எஸ்டேட், அனுமன் நகர் மற்றும் இந்திரா நகர்
மும்பை புறநகர் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கினோம். அதைப்பற்றி தினத்தந்தியில் வந்த செய்தி.