பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்தியாவின் பிறமாநிலங்கள் வாழ் தமிழா் நலப் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
மகாராஷ்டிராவில் தீவிரமாகி வரும் கரோனா இரண்டாவது அலைக்கு நடுவில், தமிழர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பான இலெமூரியா அறக்கட்டளை மும்பை மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.
கோவிட் - 19 இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் இலெமுரியா அறக்கட்டளை மும்பையில் பொது மக்களுக்கு கப சுரக் குடிநீர் வழங்கி வருகின்றது. இதைப்பற்றிய தினகரன் நாளிதழில் மும்பைப் பதிப்பில் வெளிவந்த செய்தி.
தாராவி மீண்டது எப்படி என்ற தலைப்பில் ஓம் சக்தி மாத இதழில் வெளியன செய்தி.
கொரொனா பேரிடர் காலத்தில் பேருதவி செய்த இலெமுரியா அறக்கட்டளை
மும்பை புறநகர் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கினோம். அதைப்பற்றி தினத்தந்தியில் வந்த செய்தி.